நட்ஸ்

நேற்று நான் பயணம் செய்த இண்டிகோ விமானத்தில் எனக்கு எதிர் சீட்டில் இருந்த மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் எனக்குப் பழைய பாராகவனை நினைவூட்டியது. ராத்திரி பத்தரைக்கு அந்த விமானம் புனேவில் இருந்து கிளம்பியது. கிளம்பிய பதினைந்தாவது நிமிடம் அந்த மூவரும் ஆளுக்கொரு சிக்கன் நூடுல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள். அது முடிந்ததும் தலா ஒரு கோக் குடித்தார்கள். அரை மணிக்குப் பிறகு மூவரில் இருவர் மட்டும் சூடாக காப்பி வேண்டும் என்று கேட்டு வாங்கிக் … Continue reading நட்ஸ்